3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பௌலிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுன்ட் மனுக்கநூயி நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
 | 

3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பௌலிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் மவுன்ட் மனுக்கநூயி நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்யம்சன் தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார் . இதையடுத்து, இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை எளிதில் கைப்பற்றிவிடலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP