2வது டி20 போட்டி :இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது, இதில் முதலில் விளையாடி நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
 | 

2வது டி20 போட்டி :இந்தியாவுக்கு 158 ரன்கள் இலக்கு

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது, இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். 

முதலில் விளையாடி நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து இந்திய அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இன்று விளையாடும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் சோதனை செய்வதற்காக இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP