2வது ஒருநாள் போட்டி: இந்திய வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு

நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஓவல் பே மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் அங்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

2வது ஒருநாள் போட்டி: இந்திய வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு

ஓவல் பே மைதனாத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நியூசிலாந்தில் மவுண்ட் மவுன்கனேய்-ல் உள்ள ஓவல் பே மைதானத்தில் நாளை இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டி விளையாட உள்ளது. 

முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில்  ஓவல் பே -க்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் மவோரி இன மக்கள் பாரம்பரிய முறைப்படி இந்திய அணியினருக்கு வரவேற்பு அளித்தனர். 

 

 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP