தென்னாப்பிரிக்காவுடன் மோதல்: பாகிஸ்தான் பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

தென்னாப்பிரிக்காவுடன் மோதல்: பாகிஸ்தான் பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதனாத்தில் இன்று நடைபெறவுள்ள 30-ஆவது லீக் போட்டியில்  தென்னாப்பிரிக்கா  - பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

தென்னாப்பிரிக்கா: டி காக், ஆம்லா, டூப்ளஸ்சி (கேப்டன்), மார்க்ராம், வாண்டர் டஸ்ஸன், மில்லர், ஆண்டில், மோரிஸ், ரபாடா, நிகிடி, இம்ரான் தாஹீர்.

பாகிஸ்தான்: இமாம் உல் ஹக், பக்கர் ஸாமன், பாபர் ஆஸம், ஹபீஸ், சர்ப்ராஸ் (கேப்டன்), சொஹைல், இமாத் வசிம், ஷதாப் கான், வஹாப் ரியாஸ், ஆமிர், அஃப்ரிடி.    

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP