முதல் விக்கெட்டை எடுத்த பும்ரா: அவுட்டானது யார் தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மார்டின் கப்தில் ஆட்டமிழந்தார்.
 | 

முதல் விக்கெட்டை எடுத்த பும்ரா: அவுட்டானது யார் தெரியுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் மார்டின் கப்தில் ஆட்டமிழந்தார். 14 பந்துகளை சந்தித்த அவர் 1 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து, வில்லியம்சன் களமிறன்கினார்.

முன்னதாக, முதல் 2 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3.5 ஓவரில் தான் முதல் ரன்னே எடுக்கப்பட்டது.

ஸ்கோர் நிலவரம்: 6 ஓவர்கள் 8/1 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP