பவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு: ஐசிசி எடுத்த அதிரடி முடிவு

ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதி போட்டிகளில் பவுண்டரி அடிப்படையில் போட்டி முடிவு என்ற முறை நீக்கப்பட்டு, இந்த போட்டிகளில் முடிவை எட்டும் வரை சூப்பர் ஓவர் முறையை பின்பற்ற ஐசிசி முடிவு செய்துள்ளது.
 | 

ஐசிசி கிரிக்கெட் குழு கொடுத்த பரிந்துரையை ஏற்று பவுண்டரி அடிப்படையிலான போட்டி முடிவு என்ற முறை நீக்கப்பட்டுள்ளது. மேலும், ஐசிசி தொடர்களின் லீக் போட்டிகளிலும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படவுள்ளதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP