உலக ஜூனியர் பேட்மிண்டன் : வெண்கலம் வென்றார் லக்சயா சென்

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயாசென் தோல்வியடைந்து வெண்கலம் வென்றுள்ளார்.
 | 

உலக ஜூனியர் பேட்மிண்டன் : வெண்கலம் வென்றார் லக்சயா சென்

உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் வெண்கலம் வென்றுள்ளார். 

கனடாவில், உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லக்சயாசென், தாய்லாந்தின் குன்லவுட் விடித்சர்னுடன் மோதினார். முதல் செட்டை 22-20 என போராடி கைப்பற்றிய லக்சயா சென், 2வது செட்டில் 16-21, 3வது செட்டில் 13-21 என  இழந்தார். இதனால், லக்சயா சென் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை பெற்றார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP