உலக பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து அபாரம் !

உலகில் உள்ள முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா தோல்வி.
 | 

உலக பேட்மிண்டன்: முதல் சுற்றில் பிவி சிந்து அபாரம் !

உலகில் உள்ள முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வரும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். 

‘டாப்-8’ வீரர்- வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின் இந்த ஆண்டுக்கான போட்டி, சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நேற்று (டிச.12) தொடங்கியது. இப்போட்டிகள் வரும் 16-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. 

நேற்று (டிச.12) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிவி சிந்து, அகேனா யமாகுச்சியை 24-22, 21-15 என எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா, 18-21, 6-21 என கென்டோ மொமோட்டாவிடம் தோல்வியடைந்தார். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP