பேட்மிண்டன் தரவரிசை: முதல்முறையாக டாப் 20-ல் இந்திய இணை!

பேட்மிண்டன் தரவரிசை: டாப் 20-க்கு முன்னேறிய இந்திய இணை!
 | 

பேட்மிண்டன் தரவரிசை: முதல்முறையாக டாப் 20-ல் இந்திய இணை!

பேட்மிண்டன் தரவரிசை: முதல்முறையாக டாப் 20-ல் இந்திய இணை!

உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, டாப் 20-க்குள் நுழைந்துள்ளனர். பேட்மிண்டனில் முதல்முறையாக இவர்கள் இந்த தரவரிசையை எட்டியுள்ளனர். பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் வரிசையில் 20-வது இடத்தில் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளனர். 

இவர்களுடன் சேர்த்து டாப் 20-க்குள் 7 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில், கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது, ஹெச்.எஸ். பிரணாய் 12-வது, சாய் பிரனீத் 15-வது; பெண்கள் பிரிவில் பி.வி. சிந்து 3-வது, சாய்னா நேவால் 12-வது இடங்களில் இருக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP