பேட்மிண்டன் : சீனாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த இந்தியா!

இந்தோனேசியா ஓப்பன் பேட்மிண்டன் போட்டி அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யுஃபியை 21 -19, 21 -10 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 | 

பேட்மிண்டன் : சீனாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த இந்தியா!

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில், இந்தோனேசியா ஓப்பன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யுஃபியை 21 -19, 21 -10 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சென் யுஃபி, பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் உலக அளவில் மூன்றாமிடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP