பேட்மிண்டன் இறுதி உலக டூர்: அரையிறுதியில் பிவி சிந்து

முன்னணி இந்திய வீராங்கனையான பிவி சிந்து, பேட்மின்டன் இறுதி உலக டூர் காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த பெய்வன் சாண்ட்டை, 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றார்
 | 

இளம் வீராங்கனை சிந்து சமீபத்தில் உலக நம்பர் ஒன் வீராங்கனையான டாய் சூ யிங்கை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை பெய்வன் உடன் மோதினார். தொடக்கத்திலிருந்தே சிந்து தெய்வானை திணறடித்து விளையாடினார். வெறும் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

அதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, தாய்லாந்தின் கண்டர்போன் வாங்க்சோறெனை 21-9, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP