ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: சிந்து, ஸ்ரீகாந்த் இன்; சாய்னா அவுட்!

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. துவக்க போட்டியில் இந்திய முன்னணி வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். அதே சமயம், சாய்னா நேவால், சாய் பிரனீத் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினர்.
 | 

பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மேகனா ஜக்கம்புடி- பூர்விஷா ராம், அஷ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி; ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் மனு அத்ரி- சுமித் ரெட்டி; கலப்பு பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா- சிக்கி ரெட்டி ஆகிய இணைகளும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP