ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
 | 

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

லீட்ஸ்  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 2-ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி ரன் விவரம் 179&246, இங்கிலாந்து அணி ரன் விவரம் 67&362/9.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP