3வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி திணறல் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 23 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களை எடுத்துள்ளது
 | 

3வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி திணறல் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 23 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய முதலே தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். அகர்வால் 10 ரன்களும், சதீஸ்வர் புஜரா பூஜ்ஜியமும், விராட் கோலி 12 ரன்களும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் ரகானே ஆகியோர் பந்து வீச்சை சமாளித்து விளையாடி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP