3வது டி.20 கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
 | 

3வது டி.20 கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா - வங்கதேசம் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களம் இறங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. எனவே டி.20 தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இது உள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP