2-ஆவது அரையிறுதி போட்டி: ஆஸ்திரிரேலியா பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 | 

2-ஆவது அரையிறுதி போட்டி: ஆஸ்திரிரேலியா பேட்டிங்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா இதுவரை அரையிறுதி போட்டியில் தோல்வியை கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணி வீரர்கள் விவரம்:

 

ஆஸ்திரேலியா: வார்னர், பின்ச் (கேப்டன்), ஸ்மித், ஹாண்ட்ஸ்கோம்ப், ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெல், கேரி, கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாசன், லயன்.

இங்கிலாந்து: ராய், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர், வேக்ஸ், பிளங்கட், ஆர்ச்சர், ரஷீத், மார்க் வுட்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP