2-ஆவது டி20: நேற்று கஷ்டப்பட்டு வென்ற இந்தியா, இன்று எப்படி ஆடும்?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் இன்று நடைபெறுகிறது.
 | 

நேற்று நடைபெற்ற போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த சொற்ப இலக்கான 96 ரன்களை எடுப்படுதற்கே இந்திய அணி ரொம்பவே சிரமப்பட்டது. 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

நேற்றைய போட்டியில்,  3 விக்கெட்டுளை வீழ்த்தி, அறிமுக ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை பெற்று அசத்தியுள்ளார் நவ்தீப் சைனி.

இன்றைய ஆட்டமும் இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்குகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP