2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா

தனது முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் பும்ரா. அத்துடன் பும்ராவுக்கு இது 50-ஆவது ஒருநாள் போட்டியாகும்.
 | 

2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா

தனது முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் பும்ரா. அத்துடன்  பும்ராவுக்கு இது 50-ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதம்டனில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில், இந்தியாவுக்கு எதிராக ஆடி வரும் தென்னாப்பிரிக்கா 16 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களை எடுத்து விளையாடிகிறது. 

ஆம்லா, டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தி அசத்தியுள்ளார். கேப்டன் டூப்ளஸ்சி, வாண்டர் டஸ்ஸன்  களத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP