Logo

அம்பேத்கர் தலித்துகளுக்கானத் தலைவரா?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

30-09-2019-newstm-daily-astrology

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

30-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி - 13
திங்கட்கிழமை

துவிதியை இரவு 8.27 மணி வரை. பின்  திரிதியை
சித்திரை இரவு 8.34  மணி வரை பின்  ஸ்வாதி
சித்த யோகம்
நாமயோகம்: மாஹேந்த்ரம்
கரணம்: பாலவம்

அகஸ்: 29.49
த்யாஜ்ஜியம்: 49.35
நேத்ரம்: 0
ஜீவன்: 0    
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 2.58
சூரிய உதயம்: 6.05


ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00 
சூலம்: கிழக்கு 
பரிகாரம்: தயிர் 

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
கௌரி விரதம்.
சந்திர தரிசனம்.
குலசேகரப் பட்டினம் அன்னை முத்தாலம்மன் அலங்கார தரிசனம்.

திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.
சூரியன்
ஹஸ்தம் 1ம் பாதம் - பகை
சந்திரன்
துலாம் - பகை
செவ்வாய்
உத்திரம் 2ம் பாதம் - நட்பு
புதன்
சித்திரை 4ம் பாதம் - நட்பு
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
சித்திரை 1ம் பாதம் - நீசம்
சனி
பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

மேஷம்:
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் , சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில் புதன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
  
இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். சிறு மனகசப்புகள் வந்து போகும். தொழில் வியாபாரம் சமமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

ரிஷபம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் , சந்திரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

மிதுனம்:
கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   சுக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் , சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் -  ரண, ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.  குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். அதில் பெரும் பாதிப்பு இருக்காது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

கடகம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் , சந்திரன்  - சுக ஸ்தானத்தில்  புதன்-  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ஸ்தானத்தில் சனி , கேது -  அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று தொழில் வியாபாரம் சூடுபிடிக்க சில மாற்றங்கள் செய்ய முன்வருவீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் எடுத்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

சிம்மம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய், சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  புதன் -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது -  லாப ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொறுப்பான பதவி கிடைக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

கன்னி:
கிரகநிலை:
ராசியில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் , சந்திரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று அனைவரிடமும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். பணவரவு முயற்சி செய்தால் மட்டுமே தேவை பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்


துலாம்:
கிரகநிலை:
ராசியில்  - புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -    அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் , சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. தொழில் சுமூகமாக நடக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விவாதங்கள் குறையும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், செவ்வாய், சந்திரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். எல்லாவற்றிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

தனுசு:
கிரகநிலை:
ராசியில்  சனி , கேது -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-   தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய்,  சந்திரன் - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 


இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பணவரவு நடுநிலை வகிக்கும். ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து மறையும். 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

மகரம்:
கிரகநிலை:
ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன், செவ்வாய் ,  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில் புதன் -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இன்று பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வரவுக்கு தகுந்த செலவும் இருக்கும். தொழில் சம்மந்தமாக திட்டமிட்டு காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்குவதற்கு திட்டங்களை வகுப்பீர்கள். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

கும்பம்:
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ  - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் ,  சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய  ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகாமல் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 

30-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு  பொறுப்பான பதவி கிடைக்கும்

மீனம்:
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில்   ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் ,  சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று காலை 9.12 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இன்று உறவினர்கள் இல்லத்திற்கு வருவதால் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. தொழிலாளர்கள் தொல்லை கொடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  சம்பள உயர்வு பெறுவர். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP