ஆண்ட்ராய்டைத் தொடர்ந்து ஐஓஎஸ்ஸிலும் வந்த புது ஆப்ஷன்

 | 

ஆண்ட்ராய்டைத் தொடர்ந்து ஐஓஎஸ்ஸிலும் வந்த புது ஆப்ஷன்

கூகுள் டாக்ஸ் லின்க் ஜிமெயிலில் பரவி வாடிக்கையாளர்களுக்குக் கடுப்பேற்றியதைத் தொடர்ந்து கூகுள், ஜிமெயில் ஆப்பில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதைத் தவிர்க்க ஆன்டி-பிஷிங் செக்யூரிட்டி செக் வசதி ஆண்ட்ராய்டில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கியது. இதன்மூலம் மால்வேர் அடங்கியுள்ள தளங்களில் நுழைய முற்படும் போது எச்சரிக்கை செய்யும். வேண்டுமானால் அவற்றையும் வாடிக்கையாளர்கள் உபயோகிக்கலாம். ஆண்ட்ராய்டில் இருந்துவந்த இந்த சேஃப் பிரவுசிங்கானது இப்போது புதிதாக ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP