இந்தியாவில் களமிறங்க உள்ள புதிய மோட்டோ ஜி8 ப்ளஸ்!!

மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி8 ப்ளஸ், இந்தியாவில் இம்மாத இறுதியில் விற்பனைக்கு களமிறங்க உள்ளது.
 | 

இந்தியாவில் களமிறங்க உள்ள புதிய மோட்டோ ஜி8 ப்ளஸ்!!

மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி8 ப்ளஸ், இந்தியாவில் இம்மாத இறுதியில் விற்பனைக்கு களமிறங்க உள்ளது.

மோட்டோரோலா மொபைல் நிறுவனத்தின், ஐக்கானிக் மோட்டோ ஜி குடும்பத்தை சேர்ந்த, மோட்டோ ஜி8 ப்ளஸ், நெடுநேரம் தாங்கும் பேட்டரி, கண்ணை கவரும் டிஸ்ப்லே, சிறந்த கேமிரா போன்ற சிறப்பம்சங்களுடன், இம்மாத இறுதியில் இந்தியாவில் களமிறங்க உள்ளது.

மோட்டோ ஜி8 ப்ளஸ்-ன் சிறப்பம்சங்கள் :

1. மூவகை கேமிரா - 48 மெகா பிக்ஸல் கொண்ட சாம்சங் ஜிஎம் 1 சென்சார்

2. 16 மெகா பிக்ஸல் சென்சார் மற்றும் 5  மெகா பிக்ஸல் கொண்ட ஆழமான சென்சார்

3. 6.3 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்லே

4. ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 665 மொபைல் ப்ளாட்ஃபார்ம்

5. 1.8ஜி.ஹெச்.இசட் + 4ஜிபி ரேம் 

6. 64ஜிபி ஸ்டோரேஜ் + 512 ஜிபி எஸ்.டி கார்ட்

7. ஆண்ட்ராய்டு 9.0 பை

8. விரல் ரேகை சென்சார்

9. 4000எம்.ஏ.ஹெச் பேட்டரி 

10. காஸ்மிக் நீலம் மற்றும் கிரிஸ்டல் பிங்க் நிறங்கள் 

பிலிப்கார்ட்-ல் களமிறங்கவிருக்கும் மோட்டோ ஜி8 ப்ளஸ் இன் தொடக்கவிலை 13,999 ரூபாய் என மோட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இதன் தொடக்கால சலுகைகளாக கிளியர் ட்ரிப் கூப்பன் ரூ.3000, சூம் கார் கூப்பன் ரூ.2000 மற்றும் கேஷ்பேக் ஆஃபர் ரூ.2,200 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP