கடற்படையில் இணையவுள்ள தேஜஸ் போர் விமான சோதனை வெற்றி!

கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தை தரையிறக்கும் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
 | 

கடற்படையில் இணையவுள்ள தேஜஸ் போர் விமான சோதனை வெற்றி!

கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தை தரையிறக்கும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. 

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானம், கோவாவில் நடந்த தரையிறக்கும்  சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. தேஜஸ் விமானம், எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் தயாரிக்கும் நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும். 
தற்போது, இந்திய விமானப்படைக்காக,  ஹிந்துஸ்தான் 83 தேஜஸ் விமானங்களை ரூ. 50,000 கோடி மதிப்பில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP