அமேசானையே ஸ்தம்பிக்க வைத்த புதிய நோக்கியா 6 போன்...!

 | 

அமேசானையே ஸ்தம்பிக்க வைத்த புதிய நோக்கியா 6  போன்...!

ஒரு காலத்தில் போன்கள் வர்த்தகத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி நோக்கியா என்பது பலருக்கும் தெரிந்ததே. பின்னர் சில புது நிறுவனங்களின் வளர்ச்சியால் நோக்கியாவினுடைய விற்பனை மந்தமானது. தற்போது மீண்டும் வர்த்தகத்தில் இறங்கியிருக்கிறது. அந்த வகையில் நோக்கியா 6 என்னும் புதிய போனை அமேசானில் அந்நிறுவனம் இன்று விற்பனைக்காகக் கொண்டுவந்தது . 12 மணிக்கு துவங்கிய விற்பனை சில நொடிகளிலேயே நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 10ம் தேதி வரைக்குமே சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை ரூ. 14,999 ஆகும். அமேசானில் இனி அடுத்த விற்பனை ஆகஸ்ட் 30 என்று தெரிவித்திருக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP