ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை அதிகரிக்ககூடும்- ஐநா எச்சரிக்கை

ஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகி வருவதையும், கடல்வளங்கள் அதனால் பாதிக்கப்படுவதையும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது
 | 

ஆர்டிக் பகுதியில் வெப்ப நிலை அதிகரிக்ககூடும்- ஐநா எச்சரிக்கை

ஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகி வருவதையும், கடல்வளங்கள் அதனால் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, ஆர்டிக் பெருங்கடல் சேதப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஆர்டிக் பெருங்கடலில் பனிப்பாறைகள் உருகுவது அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும், இங்கு 2050ம் ஆண்டுக்குள் வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்ககூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இங்குள் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் நீர்மட்டம் அதிகரிக்ககூடும் என ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP