பட்னாவிஸ்தான் முதலமைச்சர் என முன்பே கூறினோம்: அமித் ஷா

பாஜக - சிவசேனா கூட்டணி வென்றால் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சர் என தேர்தலுக்கு முன்பே கூறினோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘பட்னாவிஸ் முதலமைச்சர் என்றபோது மறுத்து பேசாதவர்கள், தேர்தல் முடிந்தபின் வேறுமாதிரி பேசுவதை ஏற்க முடியாது. மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம். ஆட்சியமைக்க ஆதரவை நிரூபிக்க ஆளுநர் 18 நாட்கள் அவகாசம் அளித்தார்’ என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP