மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு நிறைவு 

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
 | 

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு நிறைவு 

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல், ஹரியானா சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இரு மாநிலங்களிலும் அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP