டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!

டெல்லியில் மூத்த மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். உள் துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 | 

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை!

டெல்லியில் மூத்த மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். 

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். காஷ்மீர் விவகாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது. இதில், உள் துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP