உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது: சோனியா, ராகுல் 

மகாராஷ்ட்ரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி தெரிவித்துள்ளனர்.
 | 

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது: சோனியா, ராகுல் 

மகாராஷ்ட்ரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி தெரிவித்துள்ளனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர்.

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்னும் சிறிது நேரத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP