டிசம்பர் 1ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கிறார்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே டிசம்பர் மாதம் 1ஆம் தேதி பதவியேற்கிறார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ளார்.
 | 

முன்னதாக,மும்பையில் நடைபெற்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராகவும், முதலமைச்சராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். மேலும், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மூன்று கட்சிகள் இடையே கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP