Logo

உத்தவ் தாக்கரே பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு 

மகாராஷ்டிரா முதலமைச்சராஅக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 | 

உத்தவ் தாக்கரே பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு 

மகாராஷ்டிரா முதலமைச்சராஅக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால், காங்கிரஸ் முதலமைச்சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மும்பை சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP