நாளை முதல் இந்த விண்டோஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யாது! மைக்ரோ சாப்ட் ந

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் நாளை முதல் (ஜனவரி 14ம் தேதிக்கு பிறகு) செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் விண்டோஸ் 10 பதிவிறக்க செல்லலாம். டவுன்லோட் லிங்க்: https://www.microsoft.com/en-in/software-download/windows10
 | 

நாளை முதல் இந்த விண்டோஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யாது! மைக்ரோ சாப்ட் ந

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7‌ என்ற ஆப்ரேட்டிங் சிஸ்டம் மென்பொருள் நாளை முதல் (ஜனவரி 14ம் தேதிக்கு பிறகு) செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. 

                                                நாளை முதல் இந்த விண்டோஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யாது! மைக்ரோ சாப்ட் ந

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விண்டோஸ் 10 ஓஎஸ் மென்பொருள் பயன்படுத்துவதற்கு  எளிதாக இல்லை என்பதால் பலரும் இன்று வரையில் தொடர்ந்து விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.

எனவே நாளை முதல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 மென்பொருள் இயங்காது. அதனால் உங்களது கம்ப்யூட்டர்களில் உடனடியாக விண்டோஸ் 10 மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்!

 

                                    நாளை முதல் இந்த விண்டோஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யாது! மைக்ரோ சாப்ட் ந

 

விண்டோஸ் 10 க்கு பெறுவது எப்படி?

கீழுள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் விண்டோஸ் 10 பதிவிறக்க  செல்லலாம்.

டவுன்லோட் லிங்க்https://www.microsoft.com/en-in/software-download/windows10

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP