தீர்ப்பை வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது என்றும், அமைதி காத்த அனைவருக்கும் பாராட்டுகள் எனவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக மோகன் பகவத் கருத்து தெரிவிக்கையில், ‘உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வழக்கு பல தசாப்தங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது சரியான முடிவுக்கு வந்துள்ளது. தீர்ப்பை வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது. சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான அனைவரின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP