என்.சி.பி., மூத்த தலைவர் சிவசேனாவின் ஐக்கியம்!

மஹாராஷ்டிராவில் முக்கிய எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல், அந்த கட்சியிலிருந்து விலகி, சிவசேனாவில் இன்று இணைந்தார்.
 | 

மும்பை வட கிழக்கு தொகுதி எம்.பி.,யாக இருந்த இவர், சரத் பவாரின் என்.சி.பி., கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த இவர், தற்போது அதிலிருந்து விலகி, சிவசேனாவின் இணைத்துள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP