நாட்டின் ஜிடிபி 7.5% ஆக உள்ளது: நிர்மலா சீதாராமன்

2014-19இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5% ஆக உள்ளதாகவும், 2009-14இல் நாட்டின் ஜிடிபி 6.4% இருந்ததாகவும் மாநிலங்களவையில் மத்திய நிதியமைசர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
 | 

மேலும், ‘அவசரகதியில் பார்த்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக தெரியும். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இல்லை;எப்போதும் மந்த நிலைக்கு வராது’ என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP