மகாராஷ்ட்ராவில் பாஜக முன்னிலை 

மகாராஷ்ட்ரா தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டனி முன்னிலையில் உள்ளது.
 | 

மகாராஷ்ட்ராவில் பாஜக முன்னிலை 

மகாராஷ்ட்ரா தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டனி முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்ட்ராவில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி 159 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 29 தொகுதிகளில் வெற்றி, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP