தெலுங்கானா ஆளுநர் தமிழிசை- ரோசையா சந்திப்பு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை தமிழக முன்னள் ஆளுநர் ரோசையா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
 | 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை- ரோசையா சந்திப்பு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை தமிழக முன்னள் ஆளுநர் ரோசையா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஆளுநராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனை தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP