டெல்லி செல்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றப்பிறகு முதன்முறையாக இன்று டெல்லி செல்கிறார்.
 | 

டெல்லி செல்கிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றப்பிறகு முதன்முறையாக இன்று டெல்லி செல்கிறார்

முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக கடந்த 8 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், ஆளுநராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP