காசி விஸ்வநாதர் கோவிலில் உடை கட்டுப்பாடு அமல்!

காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய உடை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிப்படி பேண்ட், டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்க முடியாது.வேஷ்டி சட்டை, குர்தா அணிந்த ஆண்கள், சேலை அணிந்த பெண்கள் மட்டுமே கருவறைக்குள் சென்று 3 அடி தொலைவில் நின்று மூலவரை தரிசிக்க முடியும்.
 | 

காசி விஸ்வநாதர் கோவிலில்  உடை கட்டுப்பாடு அமல்!

காசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழையும் பக்தர்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய  உடை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய விதிப்படி பேண்ட், டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்க முடியாது.வேஷ்டி சட்டை, குர்தா அணிந்த ஆண்கள், சேலை அணிந்த பெண்கள் மட்டுமே கருவறைக்குள் சென்று 3 அடி தொலைவில் நின்று மூலவரை தரிசிக்க முடியும். இந்த புதிய  உடை கட்டுப்பாடு அமல்படுத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP