நாட்டிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலம்: தமிழகம் 2ஆம் இடம் 

இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தை பிடித்துள்ளதாகவும், தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 1,35,456 என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 | 

மேலும், அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலத்தின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடக 3ஆவது இடத்திலும் உள்ளது. குறைந்த மருத்துவர்கள் கொண்ட மாநிலமாக மிசோரம் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP