Logo

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5!!!

மக்களின் தேவைகளை கேட்டறிந்து, பொறுமையாக கையாள தொடங்கினால் அவர்களும் தங்களின் நிலை அறிந்து செயல்பட தொடங்குவார்கள்.
 | 

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5!!!

திலீப் பத்கோங்கர் : பல வேறுபட்ட விதமான தலையீடுகளினால் இந்திய வரலாற்றில் பல வகையான மாறுதல்களும் ஒற்றுமைகளும் ஏறபட்டுள்ளன. இதற்கு வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த சில செயல்களினால் ஏற்பட்டிருக்கும் பழிவாங்குதல்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா. இதை தவிர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா ??

வி.எஸ். நைபால் : இதனை பழிவாங்கும் படலமாக கருத முடியாது. மக்கள் வரலாற்றை ஏற்று கொள்ள தொடங்கிவிட்டார்கள், அதனால் அவர்கள் மனதில் பல கேள்விகளும் எண்ணங்களும் வேரிட தொடங்கியுள்ளன. இதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். 

திலீப் பத்கோங்கர் : ஆனால் இதை இப்படியே விட்டு விட்டால், வரும் காலங்களில் மக்களின் இந்த எண்ணம் அதிகரித்து விடாதா ??

வி.எஸ். நைபால் : நீங்கள் அவர்களை மோசமானவர்கள், போராட்டவாதிகள், பிரச்சனையாளர்கள் என்று கூறும் வரை இத்தகைய பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, பொறுமையாக கையாள தொடங்கினால் அவர்களும் தங்களின் நிலை அறிந்து செயல்பட தொடங்குவார்கள்.

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4!!!

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP