ஆட்சியமைப்பது குறித்து சோனியாவிடம் பேசவில்லை: சரத் பவார்

மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியா காந்தியிடம் பேசவில்லை என்று, டெல்லியில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்த பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டியளித்தார்.
 | 

அவரது பேட்டியில் மேலும், மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிவசேனாவுடன் கூட்டணியாக ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை’ என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP