லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை: சோனியா குற்றச்சாட்டு

லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய  இடைக்கால தலைவர் சோனியா காந்தி, "மகாராஷ்டிராவில் பாஜக மேற்கொண்ட செயல்பாடுகள் வெட்கக்கேடானது என்றும், ஜம்மு- காஷ்மீரில் தேசிய தலைவர்களை அனுமதிக்காத பாஜக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருவதாகவும், பாஜக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்க பேச வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP