சபரிமலையில் சாமி தரிசனம் செய்த இலங்கை பெண்

இரு தினங்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வழிப்பட்டத்தை எதிர்த்து பல பகுதிகளில் போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று காலை இலங்கையை சேர்ந்த 46 வயதுடைய பெண் சாமி தரிசனம் செய்துள்ளார்.
 | 

அங்கு செல்வதற்கு முன்பு போலீசாரிடம் உரிய சான்றிதழ்களை கொடுத்துவிட்டு, பின்னர் தான் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேனியில் இருந்து சபரிமலைக்கு சென்ற திருநங்கை கயல் என்பவருக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் சாமி  தரிசனம் செய்யாமல் திரும்பினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP