ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: சிவசேனா 

தங்களின் ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்றிரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது.
 | 

ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: சிவசேனா 

தங்களின் ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்றிரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அணிக்கு 162 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்த சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தங்களின் ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை ஆளுநருக்கு நிரூபிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெறவுள்ளதாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP