பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP