வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம்! நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்!! பக்கா நெட்வொர்க்!!

வாட்ஸ் அப் குரூப்பில் விபச்சாரம்.. நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்.. பக்கா நெட்வொர்க்..
 | 

வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம்! நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்!!  பக்கா நெட்வொர்க்!!

நாடு முழுவதும் பாலியல் தொழிலை ஒருங்கிணைக்கும் வாட்ஸ்அப் குழுவை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பின்னணி குறித்து விசாரித்தப்போது அதிர்ந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நட்சத்திர விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 அழகிகள், 3 ஆண்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் தேசிய அளவிலான நெட்வொர்க் தெரியவந்தது. அதாவது, அனைத்து மாநில தலைநகரிலும், பாலியல் தரகர்கள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குரூப் மூலம் மிகப்பெரிய அளவில் நடந்த விபச்சார நெட்ஒர்க்கை கண்டறிந்தனர்.

வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம்! நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்!!  பக்கா நெட்வொர்க்!!

அதன்படி விபச்சார தொழில் கும்பலின் தலைவனை போலீசார்  கைது செய்தனர். இவன் இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் பாலியல் தொழிலாளர்களை சப்ளை செய்ய பயன்படுத்தப்பட்டார். இந்த விஷயம் பாலமு மாவட்டத்தில் மெடினிநகரின் தலைமையிடமாக கொண்டு பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்தது. இந்த பாலியல் மோசடியின் முழு வியாபாரமும் வாட்ஸ்அப்பில் நடந்தது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம்! நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்!!  பக்கா நெட்வொர்க்!!வாடிக்கையாளர்களுக்கு முதலில் பாலியல் தொழிலாளர்களின் படங்கள் அனுப்பப்படும் அதன்பிறகு அந்த போட்டோவிலிருந்து ஒரு பெண்ணை தேர்வு செய்தவுடன், ரேட் பேரம் பேசப்படும். முதலில் பாதி பணத்தை முன்கூட்டியே எடுத்துக்கொண்டு, மீதியை பாலியல் பெண்ணிடம் கொடுக்க டீல் பேசி முடிக்கப்படும். வெளிமாநில பெண்கள் என்றாலும் உடனே விமானம் மூலம் அனுப்பிவைக்கப்படுவர். அதற்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படும். பாலியல் தொழிலுக்கு, இந்த தரகர்கள் நகரத்தின் பல பகுதிகளில் வாடகை வீடுகளை வைத்திருப்பார்கள். வாடிக்கையாளரின் கோரிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு உல்லாசத்துக்கு வீடு ஏற்பாடு செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP