ஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு

ஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு
 | 

ஏ.கே., 47 வைத்திருந்த எம்.எல்.ஏ., மீது வழக்குப்பதிவு

சட்ட விரோதமாக அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்த சுயேச்சை எம்.எல்.ஏ., மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பீகார் மாநிலம் மோகமாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ., அனந்த்குமார் சிங், உரிய அனுமதியின்றி, பல்வேறு பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் இருந்த ஏ.கே., 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சிங் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP