நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் பயணம் 

நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரேசில் செல்லவுள்ளார்.
 | 

 நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் பயணம் 

நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரேசில் செல்லவுள்ளார். 11ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் 2 நாள் பயணமாக பிரேசில் செல்கிறார். புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சொ என்ற தலைப்பில் பிரிக்ஸ் உறுதி மாநாடு நடைபெறுகிறது.

newstm.in
  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP