பிரதமர் நரேந்திர மோடி – மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.
 | 

பிரதமர் நரேந்திர மோடி – மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, மேற்குவங்க அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க  பிரதமரிடம் மம்தா கோரிக்கை விடுத்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு குர்தாவும், இனிப்பும் மம்தா பானர்ஜி வழங்கினார்.பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மம்மதா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் மம்தா சந்தித்துள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP