உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக விடா முயற்சியுடன் உத்தவ் தாக்கரே செயல்படுவார் என நம்புகிறேன் என்று வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். மும்பை தாதர் சிவாஜி பூங்கா மைதானத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP